மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை: மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியில், 70 அடியை எட்டியுள்ளது. வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: