காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பாரா பளுதூக்குதலில் தங்கம் வென்று இந்தியாவின் சுதிர் அசத்தல்

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பாரா பளுதூக்குதலில் தங்கம் வென்று இந்தியாவின் சுதிர் அசத்தியுள்ளார். இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

Related Stories: