×

கொரோனாவுக்கு உலக அளவில் 6,429,447 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,429,447 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 585,898,877 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 556,446,380 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,742 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona , 6,429,447 people worldwide have died due to Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...