சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வைடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் நாதல்படுமை, வெள்ளமணல், ஆளக்குடி உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்க செல்லவோ வேண்டாம் என மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: