காவிரி கரையோரம் வசிக்கும் மக்களை மீட்க நாமக்கல் விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு

நாமக்கல்: காவிரி கரையோரம் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு குழு நாமக்கல் விரைந்தது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 25 வீரர்கள் நாமக்கல் புறப்பட்டனர்.

Related Stories: