என்.எல்.சி. பணியிடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களையே நியமிக்க வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை...

டெல்லி: நெய்வேலி என்.எல்.சி. பணியிடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களையே நியமிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என நிலக்கரித்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக அவர் பேட்டி அளித்தார்.

Related Stories: