நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு...

சென்னை: நாளை இரவு 10.50க்கு புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை புறநகர் ரயில் (41138) ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை இரவு 11.10க்கு புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை புறநகர் ரயில் (41140) ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: