சென்னை ராஜாஜி சாலையில் நாளை மறுநாள் சுதந்திர தின விழா ஒத்திகை...

சென்னை: சென்னை ராஜாஜி சாலையில் ஆகஸ்ட் 6, 11, 13ம் தேதிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கான ஒத்திகை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் காலை 8 மணிக்கு சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories: