பம்பை ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்; பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற தடை: பத்தனம்திட்டா ஆட்சியர் அறிவிப்பு

திருவனந்தபுரம்: பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் அறிவித்தார். சபரிமலையில் தரிசனம் முடித்த பக்தர்கள் மாலை 6 மணிக்குள் கீழே திரும்பிவிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

Related Stories: