மேகதாது குடிநீர், மின்சார திட்டத்துக்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை: ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் பதில்

டெல்லி: மேகதாது குடிநீர், மின்சார திட்டத்துக்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடூ பதிலளித்தார். திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை காவிரி கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

Related Stories: