காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் அவரது சிலையை அமைகிறது தமிழக அரசு

சென்னை: உத்திரப்பிரதேசத்தின் காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் அவரது சிலையை தமிழக அரசு அமைகிறது. பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் முன்புறம் உள்ள அறையை புதுப்பித்து சிலை அமைக்க ரூ.18.67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Stories: