கனமழையால் பயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: கனமழையால் பயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும் என  அவர் வலியுறுத்தினார்.

Related Stories: