சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு ஆக.8 வரை காவல் நீட்டிப்பு: மும்பை கோர்ட் அதிரடி

மும்பை: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 8 வரை அமலாக்கத்துறை விசாரிக்க மும்பை கோர்ட் அனுமதியளித்துள்ளது. பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று காவலை நீடித்தது.

Related Stories: