வாகன விற்பனை ஜூலையில் 8% சரிவு: டீலர்கள் சங்கம் அறிவிப்பு...

சென்னை: கடந்த ஆண்டு ஜூலையை விட 2022 ஜூலையில் வாகன விற்பனை 8 சதவிதம் சரிந்துள்ளதாக டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், டிராக்டர்கள் விற்பனை கடந்த மாதம் குறைந்ததாக டீலர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: