வன்முறையை தூண்டும் வகையில் பெரியார் சிலை பற்றி பேச்சு: திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்கு....

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த சென்னை காவல்துறை. பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்று பேசிய அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் சிலை விவகாரத்தை சமூக வலைதளத்தில் கலவரத்தை தூண்டும் நோக்கில் பதிவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  

Related Stories: