மும்பையில் பால்கர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1400 கோடி போதை பொருள் பறிமுதல்...

மும்பை: மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1400 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். 700 கிலோ மெஃபெட்ரோன் என்ற போதை பொருளை கைப்பற்றிய போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: