மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மாநிலங்களவை செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டத்தை மதித்து அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராவேன் என கூறினார்.

Related Stories: