ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2.40 லட்சம் கன அடியாக அதிகரிப்பு...

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2.40 லட்சம் கன அடியாக அதிகரித்து வருகிறது. காலையில் 1.75 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 2.40 லட்சம் கனஅடி நீர்வரத்து  அதிகரித்து உள்ளது.

Related Stories: