×

மழை வெள்ள நிலவரம்: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: மழை வெள்ள நிலவரம் தொடர்பாக திருச்சி, கரூர் உள்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பங்கேற்றனர்.    


Tags : Chief Minister ,K. Stalin , Rain, flood, 14 District Collector, Chief Minister M.K.Stalin, consultation
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...