உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை செய்தார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் 26ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.

Related Stories: