பத்திரிகையாளர் சித்திக் கப்பான் ஜாமின் மனு தள்ளுபடி: அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு...

பிரயக்ராஜ் : பத்திரிகையாளர் சித்திக் கப்பான் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹதராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை பற்றி செய்தி சேகரிக்க சென்றபோது உ.பி. போலீசாரால் சித்திக் கைது செய்யப்பட்டார்.  

Related Stories: