×

விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு தர 50 டிராக்டர்களை வேளாண்மைத்துறைக்கு வழங்கினார் முதல்வர்...

சென்னை: விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு தர 50 டிராக்டர்களை வேளாண்மைத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரோட்டவெட்டர்கள், கொத்துக்கலப்பை பொருத்தப்பட்ட தலா 25 டிராக்டர்களை அவர் வழங்கினார்.




Tags : For Farmers, Low, Rent, Tractor, Agriculture Department, CM
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை