×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 58,645 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 58,645 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 17,475 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.



Tags : Sensex , Vazhapadi, Bus- Car, Moti, Car, Bali
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...