தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 11 கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த ஐஐடி உள்பட 11 சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் ரவி விருது வழங்கினார். சென்னை ராஜ்பவனில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் விருது தந்து கவுரவித்தார்.

Related Stories: