தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தங்கும் தனியார் விடுதிகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: