நகரமைப்பின் பொறுப்பு உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா நியமனம்

சென்னை: நகரமைப்பின் பொறுப்பு உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக நகரமைப்பின் உறுப்பினர் செயலராக சரவணவேல் பிரபு நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது திடீரென்று விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் அவரது பணியை, சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக உள்ள அன்சுல்மிஸ்ரா கூடுதல் பணியாக கவனிப்பார் என்று வீட்டு வசதித்துறை செயலாளர் ஹித்தேஸ்குமார் மக்வானா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: