டெல்லியில் ஆகஸ்ட் 5-ல் காங்கிரஸ் நடத்த உள்ள போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு

டெல்லி: டெல்லியில் ஆகஸ்ட் 5-ல் காங்கிரஸ் நடத்த உள்ள போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவற்றை கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளது. காவல்துறை அனுமதி மறுத்தாலும் ஆகஸ்ட் 5-ல் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related Stories: