டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை

டெல்லி: டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தங்கள் ஒப்புதல் இல்லாமல் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை திறக்கக் கூடாது எனவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: