கம்போடியா சென்றடைந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஃப்நாம் பெந்: இந்தியா - ஆசியான் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கலந்துகொள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கம்போடியா சென்றடைந்தார். சியாம் ரீப் பகுதியில், இந்திய தொல்லியல்துறை நிபுணர்கள் மேற்கொண்டு வரும் பணியை அவர் ஆய்வு செய்தார்.

Related Stories: