அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு, சம்மந்தப்பட்ட கல்லூரியின் இணையத்தில் இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை மறுதினம் (5ம் தேதி) கலந்தாய்வு தொடங்குகிறது.

Related Stories: