அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை: ஐகோர்ட் தலைமை நீதிபதி

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என ஐகோர்ட்  தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இருப்பினும் சம்பந்தப்பட்ட நீதிபதியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிப்பதாகவும் தலைமை நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: