தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம்.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,500 ஊக்கத்தொகை. மேலும் 1,500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: