×

கம்பு குக்கீஸ்

செய்முறை

வறுத்து அரைத்த கம்பு மாவு, பொடித்த வெல்லம், பால் பவுடர், வெனிலா எசென்ஸ் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து மாவு பிசைந்துகொள்ளவும். பிறகு இக்கலவையை 1/4 இன்ச் கனத்திற்கு தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி வெண்ணெய் தடவிய ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி 1800C சூட்டில் 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

குறிப்பு: கம்பு மாவு பாதி அளவு, கோதுமை மாவு பாதி அளவும் சேர்த்துச் செய்யலாம்.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!