தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா, 2022'ஐ மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் அனுராக் தாகூர்

டெல்லி: தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா, 2022 ஐ மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா, கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: