டெல்லியில் இந்தியா - சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

டெல்லி: இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்து சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் Livia Leu-வும், இந்தியா சார்பில் வெர்மாவும் பங்கேற்றனர். வடகிழக்கு பிராந்தியங்களில், பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்கள் திறம்பட செயலாற்றி வருவதற்கு பாராட்டுத் தெரிவித்த ஆளுநர், எல்லைப் பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

Related Stories: