அறிவியல் வளர்ந்து தொழிநுட்பம் பெருகி விட்டதால் தண்டோரா போடுவது இனி தேவையில்லை.: தலைமைச் செயலாளர்

சென்னை: அறிவியல் வளர்ந்து தொழிநுட்பம் பெருகி விட்டதால் தண்டோரா போடுவது இனி தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி மூலை முடுக்குகளிலெல்லாம் தகவலை கொண்டு சேர்க்கலாம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: