×

இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு. மேலும் நீலகிரி, கோவை, விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Theni ,Dindigul ,Tirupur , Theni, Dindigul and Tirupur districts are likely to experience heavy rain today
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...