கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.. அதிமுக கேள்வி

சென்னை; வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சி இருந்திருந்தால் கனல் கண்ணன் மீது இந்நேரம் நடவடிக்கை பாய்ந்திருக்கும் எனவும் கூறினார்.

Related Stories: