தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகி கைது

தென்காசி: தென்காசி மாவட்ட பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் கிருஷ்ணன்(33) கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்று வீடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கில் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணனை கைது செய்த புளியங்குடி போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.

Related Stories: