புதுச்சேரியில் போக்சோ வழக்கில் கைதான தனியார் பள்ளி ஆசிரியர் பணி நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்சோ வழக்கில் கைதான தனியார் பள்ளி ஆசிரியர் டேனியல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில் ஆசிரியர் டேனியல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வந்தார்.

Related Stories: