×

சென்னை மெரினாவில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி?

சென்னை: சென்னை மெரினாவில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக மக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் அணி வகுப்பு நிகழ்ச்சியை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திர தின விழாவிற்கு வயதானவர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Independence Day ,Chennai Marina , Public allowed in Independence Day celebrations at Chennai Marina?
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...