சென்னையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை; சென்னை வடபழனி, கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: