உதவி செய்து இலங்கைக்கு வாழ்வளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு: உதவி செய்து இலங்கைக்கு வாழ்வளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிக்கு இந்தியா உதவி செய்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

Related Stories: