அன்புச்செழியன் வீட்டில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு

மதுரை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கணக்கில் வராத தங்க நகைகள், தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: