கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை செல்லும் சாலையில் மண்சரிவு

நீலகிரி : கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: