தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக கட்டடங்களை சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். வேலூர், திருச்சி, மதுரை தோப்பூர் மற்றும் உச்சபட்டியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: