செஞ்சி, சீர்காழியில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செஞ்சி, சீர்காழியில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

Related Stories: