குரங்கம்மை நோய் குறித்த வழிக்காட்டுதலை வெளியிட்டது ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து ஒன்றிய அரசு வழிக்காட்டுதல் வெளியிட்டுள்ளது. குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் குரங்கம்மை ஏற்பட வாய்ப்புள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: