×

கிங்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு

சென்னை: கிண்டி கிங்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ரூ.230 கோடியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.


Tags : Chief Minister ,King's Hospital , Chief Minister inspects King's Hospital construction work in person
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...