பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: மே மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுக்கு பிறகு,விடைத்தாள் நகல் பெற்று மறு கூட்டல் செய்வது, மறு மதிப்பீடு செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்தது. இதன்பேரில் பல மாணவ மாணவியர் விண்ணப்பித்தனர்.  

அவர்களில் பலருக்கு மறு மதிப்பீடு செய்யப்பட்டதில் பல மாணவ, மாணவியரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பட்டியல் www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

Related Stories: